ரஜினி, கமல் என பலர் படங்களில் நடித்த பிரபல நடிகர் மரணம்

Bookmark and Share

ரஜினி, கமல் என பலர் படங்களில் நடித்த பிரபல நடிகர் மரணம்

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் முன்னணி நடிகர்களாக விளங்கிய காலத்தில் அவர்களது படத்தில் ஐயராக நடித்திருந்தவர் ராமகிருஷ்ண ஐயர்.

ரஜினியின் உழைப்பாளி படத்தில் ரஜினிக்கு பைக்கில் லிப்ட் கொடுக்கும் சீனில் நடித்து பிரபலமான இவர் இன்று உடல்நல குறைவு காரணமாக மரணமடைந்துள்ளார். இவருடைய மரணம் அவருடைய குடும்பத்தினருக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 


Post your comment





Related News
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை
ரஜினியை போலவே கமலையும் அவர் தான் காப்பாற்ற வேண்டும்..! இனியாவது ரசிகர்களிடம் மகிழ்ச்சி ஏற்படுமா..!
ரஜினி, கமலை நம்ப வேண்டிய அவசியம் இல்லை - பிரியா பவானி சங்கர்
ரஜினி-கமலை ஆதரிக்க மாட்டேன், தினகரனை ஆதரிப்பேன் - அட்டகத்தி தினேஷ் பேட்டி
சிம்புக்காகவே காத்திருக்கும் அரசியல் கட்சி- ரஜினி, கமலை எதிர்க்க போகிறாரா
நம்மவரா? தலைவரா? பொது மேடையில் சிம்புவின் பளிச் பதில் - அதிர்ந்த அரங்கம்.!
நட்பில் ஏற்பட்ட விரிசல், ரஜினியை இப்படி தாக்கிவிட்டாரே கமல், ரசிகர்கள் சோகம்
“திரையுலக பிரச்சனைக்கு முதலில் குரல் கொடுங்கள்” ; ரஜினி-கமலுக்கு ஜே.எஸ்.கே பிலிம்ஸ் சதீஷ்குமார் வேண்டுகோள்..!
ரஜினியுடனான சந்திப்பு நட்பு ரீதியானது, அரசியல் ரீதியானது இல்லை - கமல்
கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions