ரஜினியை போலவே கமலையும் அவர் தான் காப்பாற்ற வேண்டும்..! இனியாவது ரசிகர்களிடம் மகிழ்ச்சி ஏற்படுமா..!

Bookmark and Share

ரஜினியை போலவே கமலையும் அவர் தான் காப்பாற்ற வேண்டும்..! இனியாவது ரசிகர்களிடம் மகிழ்ச்சி ஏற்படுமா..!

தமிழ் சினிமாவில் நெடுங்காலமாக மிகப்பெரும் நடிப்பு தூண்களாக இருப்பவர்கள் ரஜினியும் கமலும். ஆனால் இவர்களது கடைசி சில படங்கள் சரியாக ஓடவில்லை. இதற்கெல்லாம் அவர்களின் அரசியல் பிரவேசமும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.

அதனால் தான் ரஜினியின் காலா தமிழில் சுமார் என்றாலும் தெலுங்கிலும் ஹிந்தியிலும் படுதோல்வியை சந்தித்தது. அதுபோல கமல் நடிப்பில் வெளியாகியுள்ள விஸ்வரூபம்-2வும் மற்ற மொழிகளில் சுத்தமாக வசூலை ஈட்டவில்லை.

அதனால் ரஜினி எப்படி 2.0வை எதிர்பார்த்து உள்ளாரோ, அதேபோல தான் கமலும் இந்தியன்-2வை எதிர்நோக்கி உள்ளார். ஆக இருவரது சினிமா எதிர்காலமும் தற்சமயம் ஷங்கரிடம் தான் உள்ளது.


Post your comment





Related News
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை
ரஜினி, கமலை நம்ப வேண்டிய அவசியம் இல்லை - பிரியா பவானி சங்கர்
ரஜினி-கமலை ஆதரிக்க மாட்டேன், தினகரனை ஆதரிப்பேன் - அட்டகத்தி தினேஷ் பேட்டி
சிம்புக்காகவே காத்திருக்கும் அரசியல் கட்சி- ரஜினி, கமலை எதிர்க்க போகிறாரா
நம்மவரா? தலைவரா? பொது மேடையில் சிம்புவின் பளிச் பதில் - அதிர்ந்த அரங்கம்.!
நட்பில் ஏற்பட்ட விரிசல், ரஜினியை இப்படி தாக்கிவிட்டாரே கமல், ரசிகர்கள் சோகம்
“திரையுலக பிரச்சனைக்கு முதலில் குரல் கொடுங்கள்” ; ரஜினி-கமலுக்கு ஜே.எஸ்.கே பிலிம்ஸ் சதீஷ்குமார் வேண்டுகோள்..!
ரஜினியுடனான சந்திப்பு நட்பு ரீதியானது, அரசியல் ரீதியானது இல்லை - கமல்
கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்
மலேசியாவில் பரவசமானேன் தேவிஸ்ரீபிரசாத்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions