ரஜினியை தொடர்ந்து கமலை வம்புக்கு இழுத்த பிரபல இயக்குனர்!

Bookmark and Share

ரஜினியை தொடர்ந்து கமலை வம்புக்கு இழுத்த பிரபல இயக்குனர்!

ராமகோபால் வர்மா டிவிட்டரில் வாய் திறந்தாலே பிரச்சனைதான். கடந்த வாரம் ரஜினியை வம்புக்கு இழுத்த இவர் இம்முறை கமலை சீண்டியுள்ளார். அதுவும் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானை கமலிடம் ஒப்பிட்டு அவர் பேசியுள்ளார்

அதில், ” எப்படி கமல், தவறான படங்களில் நடித்து ரஜினிக்கு சூப்பர்ஸ்டார் அந்தஸ்தை விட்டுகொடுத்தாரோ அதேபோல் ஷாருக்கானும் சல்மான் கானுக்கு தனது சூப்பர்ஸ்டார் அந்தஸ்தை விட்டுகொடுத்து வருகிறார்.

ஷாருக்கான், ஷாருக்கானாக நடிப்பதே அவருக்கு பலம். அவர் வேறொருவரை போல் நடிக்கவேண்டிய அவசியம் இல்லை” என ராமகோபால் வர்மா கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை
ரஜினியை போலவே கமலையும் அவர் தான் காப்பாற்ற வேண்டும்..! இனியாவது ரசிகர்களிடம் மகிழ்ச்சி ஏற்படுமா..!
ரஜினி, கமலை நம்ப வேண்டிய அவசியம் இல்லை - பிரியா பவானி சங்கர்
ரஜினி-கமலை ஆதரிக்க மாட்டேன், தினகரனை ஆதரிப்பேன் - அட்டகத்தி தினேஷ் பேட்டி
சிம்புக்காகவே காத்திருக்கும் அரசியல் கட்சி- ரஜினி, கமலை எதிர்க்க போகிறாரா
நம்மவரா? தலைவரா? பொது மேடையில் சிம்புவின் பளிச் பதில் - அதிர்ந்த அரங்கம்.!
நட்பில் ஏற்பட்ட விரிசல், ரஜினியை இப்படி தாக்கிவிட்டாரே கமல், ரசிகர்கள் சோகம்
“திரையுலக பிரச்சனைக்கு முதலில் குரல் கொடுங்கள்” ; ரஜினி-கமலுக்கு ஜே.எஸ்.கே பிலிம்ஸ் சதீஷ்குமார் வேண்டுகோள்..!
ரஜினியுடனான சந்திப்பு நட்பு ரீதியானது, அரசியல் ரீதியானது இல்லை - கமல்
கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions