சென்னை வந்ததும் முதல் வேலையாய் கமலை சந்திக்கும் சூப்பர் ஸ்டார்?

Bookmark and Share

சென்னை வந்ததும் முதல் வேலையாய் கமலை சந்திக்கும் சூப்பர் ஸ்டார்?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இரண்டு மாத ஓய்வுக்கு பிறகு அமெரிக்காவில் இருந்து நேற்று இரவு சென்னை திரும்பினார். இந்நிலையில் எலும்பு முறிவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் கமல் ஹாசனை இவர் விரைவில் சந்திக்கபோவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கமலும் ரஜினியும் ஆரம்ப காலத்தில் இருந்தே நண்பர்கள் என்பதும் தன் வளர்ச்சிக்கு கமலை ரஜினி பல சமயங்களில் காரணம் காட்டியதும் நாம் அனைவரும் அறிந்ததுதான்.

 


Post your comment





Related News
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை
ரஜினியை போலவே கமலையும் அவர் தான் காப்பாற்ற வேண்டும்..! இனியாவது ரசிகர்களிடம் மகிழ்ச்சி ஏற்படுமா..!
ரஜினி, கமலை நம்ப வேண்டிய அவசியம் இல்லை - பிரியா பவானி சங்கர்
ரஜினி-கமலை ஆதரிக்க மாட்டேன், தினகரனை ஆதரிப்பேன் - அட்டகத்தி தினேஷ் பேட்டி
சிம்புக்காகவே காத்திருக்கும் அரசியல் கட்சி- ரஜினி, கமலை எதிர்க்க போகிறாரா
நம்மவரா? தலைவரா? பொது மேடையில் சிம்புவின் பளிச் பதில் - அதிர்ந்த அரங்கம்.!
நட்பில் ஏற்பட்ட விரிசல், ரஜினியை இப்படி தாக்கிவிட்டாரே கமல், ரசிகர்கள் சோகம்
“திரையுலக பிரச்சனைக்கு முதலில் குரல் கொடுங்கள்” ; ரஜினி-கமலுக்கு ஜே.எஸ்.கே பிலிம்ஸ் சதீஷ்குமார் வேண்டுகோள்..!
ரஜினியுடனான சந்திப்பு நட்பு ரீதியானது, அரசியல் ரீதியானது இல்லை - கமல்
கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions