விரைவில் மெர்சல்-2, பட டைட்டில் ரெடி - கசிந்த தகவலால் உற்சாகத்தில் ரசிகர்கள்.!

Bookmark and Share

விரைவில் மெர்சல்-2, பட டைட்டில் ரெடி - கசிந்த தகவலால் உற்சாகத்தில் ரசிகர்கள்.!

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருந்த மெர்சல் படம் உலகம் முழுவதும் தீபாவளிக்கு வெளியாகி ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்றது. இதனால் ரசிகர்கள் மெர்சல்-2 படம் உருவாக வேண்டுமென விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது மெர்சல்-2 படத்திற்கு தளபதி விஜயும் ஓகே சொல்லி விட்டதாக தகவல்கள் கசிந்துள்ளது. இந்த படத்திற்கு ஆளப்போறான் தமிழன் என பெயர் சூட்டலாம் என திட்டம் போட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் முருகதாஸ் இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி-62 படத்திற்கு அடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

 


Post your comment

Related News
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions