திரையுலக பிரபலங்களின் சொந்த ஊர் எது தெரியுமா? - இதோ முழு விவரம்.!

Bookmark and Share

திரையுலக பிரபலங்களின் சொந்த ஊர் எது தெரியுமா? - இதோ முழு விவரம்.!

தமிழ் திரையுலகில் இருக்கும் நடிகர்கள் பெரும்பாலும் இருப்பது சென்னை, ஆனால் இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஊரில் இருந்து திரையுலகிற்கு நடிக்க வந்தவர்கள்.

இவர்களின் சொந்த ஊர் என்ன என்பது பற்றிய பதிவு தான், வாங்க யார் யாருக்கு சொந்த ஊரு எதுன்னு பார்க்கலாம்.

 

ரஜினிகாந்த் – பெங்களூர்

கமல்ஹாசன் – பரமக்குடி

விஜய் – இராமநாதபுரம்

அஜித் – ஹைதராபாத்

விக்ரம் – பரமக்குடி

மாதவன் – (ஜாம்செட்பூர்) ஜார்க்கண்ட்

சூரியா – கோயமுத்தூர்

கார்த்தி – கோயமுத்தூர்

 

விஜய்சேதுபதி – ராஜபாளையம்

ஜெய் – சென்னை

சிவாகார்த்திகேயன் – சிவகங்கை

சசிகுமார் – மதுரை

சிம்பு – மயிலாடுதுறை

தனுஷ் – தேனி

விக்ரம் பிரபு – சென்னை

ஜெயம் ரவி – மதுரை

ஜீவா. – சென்னை

ஆர்யா – கேரளா

விஷால் – சென்னை
விஷ்ணு விஷால் – வேலூர்
எஸ்.ஜே.சூரியா – சங்கரன்கோவில்
பிரகாஷ்ராஜ் – பெங்களூர்
சதீஷ் (காமெடி) -சேலம்
அதர்வா – பெங்களூர்
அரவிந்த்சாமி – திருச்சி
சமுத்திரகனி – ராஜபாளையம்
பார்த்திபன் – சென்னை
சுந்தர் சி – ஈரோடு
பரத் – திருச்சி
சித்தார்த் – சென்னை
விமல் – திருச்சி
மிர்ச்சி சிவா – உடுமலைபேட்டை
பாபி சிம்ஹா – கொடைக்கானல்
சந்தானம் – சென்னை
விவேக் – கோவில்பட்டி
வடிவேலு – மதுரை
சூரி – மதுரை
ஜீ.வி.பிரகாஷ் – சென்னை
விஜய் ஆண்டனி – திருச்சி

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions