ரஜினி, கமலை அடுத்து அரசியலில் குதிக்கும் பிரபல நடிகர் - யார் தெரியுமா?

Bookmark and Share

ரஜினி, கமலை அடுத்து அரசியலில் குதிக்கும் பிரபல நடிகர் - யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் மாபெரும் நடிகர்களாக விளங்கி வருபவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன், இவர்களுக்கு அடுத்து தற்போது அஜித்தும் விஜயும் இந்த இடத்தை பிடித்துள்ளனர்.

ரஜினி, கமல் என இருவருமே அதிகாரபூர்வமாக கூறி அரசியலில் இறங்கி விட்டனர், கமல்ஹாசன் அரசியல் குறித்து எப்போதும் ட்விட்டரில் விவாதித்து கொண்டே இருக்கிறார்.

ரஜினிகாந்தும் அடுத்தகட்ட முயற்சிகளில் மும்மரமாக இறங்கியுள்ளனர், இவர்களை அடுத்து கே.பாக்யராஜும் நேரடி அரசியலில் இறங்க உள்ளதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

 அந்த பேட்டியில் பாக்யராஜ், யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், ஆனால் அவர்கள் ஜெயித்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும், எனக்கும் அரசியல் மீதான ஆர்வம் அதிகமாகி உள்ளது, நானும் நேரடி அரசியலில் இறங்க உள்ளேன் இதனை பற்றிய அறிவிப்பு விரைவில் வரும் என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
நீண்ட இடைவெளிக்கு பிறகு திரையுலகில் நடக்கும் அதிசயம் - குஷியில் ரசிகர்கள்.!
பிரபல பத்திரிக்கைக்கு படுகவர்ச்சியாக போஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன் - வைரலாகும் புகைப்படம்.!
ஜனவரி 26-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்: நடிகர் கமல்ஹாசன் அறிவிப்பு
பயமா எனக்கா! கமல்ஹாசன் அதிரடி பதில்
ரஜினிக்கு வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்த முன்னணி இயக்குனர்
ரஜினி, கமல் என பலர் படங்களில் நடித்த பிரபல நடிகர் மரணம்
இதை விட என்ன வேண்டும், சத்தியத்தை காப்பாற்றுவேன் குரு - ஆர்த்தி அதிரடி ட்வீட்.!
புதிய படத்தில் கமலுடன் இணைந்த விக்ரம் - கொண்டாடும் ரசிகர்கள்.!
மலேசிய விழாவில் ஒரே மேடையில் ரஜினி, கமல் - பரபரப்பை கிளப்ப போகும் அரசியல் பிரவேசம்.!
என்னது இந்த நடிகைகள் இதுக்கு கூட ஆப்ரேசன் பண்ணிகிட்டாங்களா? - அதிர்ச்சி தகவல்.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions