கௌதமி விவகாரம் பற்றி பேச கமலை சந்தித்தாரா ரஜினி?

Bookmark and Share

கௌதமி விவகாரம் பற்றி பேச கமலை சந்தித்தாரா ரஜினி?

‘உலக நாயகன்’ கமல் ஹாசனுக்கு இந்த வருடம் பல சோதனைகள். படம் ஏதும் வெளியாகவில்லை, காலில் அறுவைச் சிகிச்சை, கௌதமியுடனான பிரிவு என அடுக்கிக்கொண்டே போகலாம்.இந்நிலையில் கமல் ஹாசனை ‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்த் சமீபத்தில் அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார்.

உடனே கௌதமி விவகாரம் பற்றி பேசத்தான் ரஜினி அங்கு சென்றிருப்பார் என இணையத்தில் பேசப்பட்டு வந்தது.ஆனால் உண்மையில் காலில் அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட கமலின் உடல்நலம் பற்றி விசாரிக்கவே ரஜினிகாந்த் அங்கு சென்றிருந்தாராம். மேலும் இருவரும் தங்களது அடுத்தடுத்த படங்கள் பற்றியும் இந்த சந்திப்பில் பேசியுள்ளனர்.

 


Post your comment





Related News
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா
இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா?
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions