ரஜினியின் அரசியல் வாழ்க்கை ரசிகர்களின் மூலம் நிறைவேறுமா?

Bookmark and Share

ரஜினியின் அரசியல் வாழ்க்கை ரசிகர்களின் மூலம் நிறைவேறுமா?

சமீபத்தில் வைரமுத்துவின் சிறுகதைகள் என்ற புத்தகத்தை கலைஞர் கருணாநிதி வெளியிட உலகநாயகன்  கமல்ஹாசன் பெற்றுகொண்டார். 

அப்போது வைரமுத்து பேசும் போது ஒருநாள் கலைஞர் வீட்டில் நாங்கள் பேசிகொண்டிருந்தபோது ரஜினி அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? என்ற கேள்வி எழுந்தபோது அது எனக்கு தெரியாது என்றேன், உடனே ஏன்? என்றனர்... ஏனென்றால் அது ரஜினிக்கே தெரியாது என்றவுடன் அனைவரும் சிரித்துவிட்டனர். 

உடனே கமல் அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? என்ற கேள்வி எழுந்தது, அதற்கு நான் நிச்சயம் அவர் வரமாட்டார் என்றேன்.  எனக்குக் கொஞ்சம் நடிக்கத் தெரியும் ஆனால்  அந்தளவுக்கு என்னால் நடிக்க முடியாது என்று கமல் சொன்னதைச் சொன்னவுடன் கலைஞர் குபீரென்று சிரித்துவிட்டார். 

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions