ரஜினி, கமல் படங்களை தயாரித்த ஜாக்பாட் சீனிவாசன் மரணம்

Bookmark and Share

ரஜினி, கமல் படங்களை தயாரித்த ஜாக்பாட் சீனிவாசன் மரணம்

ரஜினி நடித்த தர்மயுத்தம், கமல் நடித்த மீண்டும் கோகிலா உள்பட பத்துக்கும் மேற்பட்ட படங்களை தயாரித்தவர் ஜாக்பாட் சீனிவாசன் இவருக்கு சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இன்று காலை சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.


வடபழனியில் உள்ள வீட்டில் ஜாக்பாட் சீனிவாசன் உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. திரையுலகினர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். 


Post your comment





Related News
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
தீபாவளிக்கு ரஜினிகாந்த் கொடுக்கும் சிறப்பு விருந்து
குழந்தைகள் கடத்தலை தடுக்க வேண்டும் - லதா ரஜினிகாந்த்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions