ரஜினி வசனத்தை பட தலைப்பாக்கிய உதயநிதி!

Bookmark and Share

ரஜினி வசனத்தை பட தலைப்பாக்கிய உதயநிதி!

நடிகர் உதயநிதி அடுத்ததாக மூன்று படங்களில் தொடர்ச்சியாக நடிக்கவுள்ளார். இதில் எழில் இயக்கும் படமும் ஒன்று. இப்படத்தை அவரே தயாரித்தும் வருகிறார். இதன் படப்பிடிப்பு அண்மையில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்துக்கு ‘சரவணன் இருக்க பயமேன்’ என பெயர் வைத்துள்ளனர். இது சந்திரமுகியில் ரஜினி பேசும் வசனம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் வில்லனாக மருது வில்லன் RK சுரேஷ் ஒப்பந்தமாகி உள்ளார்.

மேலும் சூரி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் காமெடியனாக நடித்து வருகிறார். ரெஜினா மற்றும் ஸ்ருஷ்டி டாங்கே ஆகியோர் இதில் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.


Post your comment





Related News
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
தீபாவளிக்கு ரஜினிகாந்த் கொடுக்கும் சிறப்பு விருந்து
குழந்தைகள் கடத்தலை தடுக்க வேண்டும் - லதா ரஜினிகாந்த்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions