ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்

Bookmark and Share

ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்

சூப்பர்ஸ்டார் ரஜினி அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கிறார். ஷிம்லாவில் நடந்த ஷூட்டிங் சமீபத்தில் தான் முடிந்த நிலையில் நேற்று இரவு தான் ரஜினி சென்னை திரும்பினார். மதுரையில் படக்குழு அடுத்து ஷூட்டிங் நடக்கவுள்ளது என இந்நிலையில் அடுத்த கட்ட ஷூட்டிங் காசியில் நடக்கவுள்ளது என தற்போது தகவல் வந்துள்ளது.

அடுத்த மாத இறுதியில் படக்குழு காசி நகருக்கு செல்லவுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, சிம்ரன், பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்.


Post your comment





Related News
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
ரஜினி படத்தில் இணையும் மேலும் ஒரு பிரபலம்
இந்து கடவுள்கள் மீது அவதூறு - பிரகாஷ் ராஜ் மீது வழக்கு
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
தன்னுடைய இயல்பான நடிப்பால் என் வேலையை எளிதாக்கிய இந்துஜா - இயக்குனர் ஆர் கண்ணன்!
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு
பிரேமம் அனுபமாவுக்கு ஏற்பட்ட சோகம்! எதிர்பாராத நிகழ்வு
ரஜினி, ஜக்கி வாசுதேவை கிழித்து தொங்கவிடும் பிரகாஷ்ராஜ், என்ன இப்படி சொல்றாரு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions