அழகில்லா ரஜினி பெரிய சூப்பர் ஸ்டாரா?: பாலிவுட் நடிகர் திமிர் ட்வீட்

Bookmark and Share

அழகில்லா ரஜினி பெரிய சூப்பர் ஸ்டாரா?: பாலிவுட் நடிகர் திமிர் ட்வீட்

அழகு மற்றும் கட்டுடல் தான் ஸ்டார் ஆக தகுதி என்றால் பார்க்க சிறியதாக அழகில்லா ரஜினிகாந்த் பெரிய சூப்பர் ஸ்டார் ஆகியிருக்கக் கூடாது என்று பாலிவுட் நடிகர் கமால் ஆர் கான் என்கிற கேஆர்கே ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் கமால் ஆர் கான் ஷாருக்கான் தன்னை எஸ்ஆர்கே என்று கூறுவதற்கு போட்டியாக தன்னை கேஆர்கே என்கிறார். தன்னை விமர்சகராக கருதி படங்களை விமர்சித்து வருகிறார்.

ட்விட்டரில் யாரையாவது வம்பு இழுக்கவும் பெயர் போனவர் என்று பாலிவுட்டில் கூறுகிறார்கள்.தமிழக ரசிகர்கள் ரஜினிகாந்தை சூப்பர் ஸ்டார், தலைவர் என்று தலையில் வைத்து கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் இந்த கேஆர்கேவோ ரஜினிகாந்தை ட்விட்டரில் வம்பிழுத்துள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions