பலருக்கும் தெரியாத படையப்பா ரகசியம் - நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளிவந்த உண்மை.!

Bookmark and Share

பலருக்கும் தெரியாத படையப்பா ரகசியம் - நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளிவந்த உண்மை.!

கே.எஸ் ரவிக்குமார் ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா ஆகியோர் நடிப்பில் வெளியாகி திரையுலகையே கலக்கிய படம் படையப்பா.

இந்த படத்தை பிடிக்காத ஆட்களே இன்று வரை இருக்க முடியாது, இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசையமைத்து இருந்தார்.

ஒரு சீனில் சூப்பர் ஸ்டார் ஊஞ்சலை இறக்கி அமரும் காட்சியும் அதன் இசையமையும் அனைவரையும் மிரள வைக்கும் ஆனால் இந்த காட்சிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவில்லையாம்.

இந்த சமயத்தில் ஏ.ஆர்.ரஹ்மானிடம் பணியாற்றிய பிரபல இசையமைப்பாளரான ஹரிஷ் ஜெயராஜ் தான் இசையமைத்தாராம். இதனை இயக்குனர் கே.எஸ். ரவிகுமாரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
தேசிய விருது தளபதிக்கு தான்- கூறிய முன்னணி பிரபலம்
நாச்சியார் படத்தில் நடித்தது பற்றி மனம் திறந்த ஜி.வி.பிரகாஷ்.!
தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி
இத்தாலி மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது சிவகுமாரின் “ மகாபாரதம் “
புதிய தொழில் துவங்கிய அனிருத்
எத்தனை பேரு இப்படி கிளம்பி இருக்கீங்க, விஜயால் பிரபல நடிகையை கலாய்க்கும் நெட்டிசன்கள்.!
நாடோடிகள்-2 படம் பற்றிய முக்கிய தகவல்களை வெளியிட்ட படக்குழு.!
தள்ளிப் போகிறது டிக் டிக் டிக் ரிலீஸ் தேதி
ஜி.வி.பிரகாஷுக்கு இன்னும் 10 நாட்கள் தான் இருக்கு
தன் வீட்டு வேலைக்காரரின் திருமணத்தில் குடும்பத்துடன் கலந்து கொண்ட சிவகுமார், சூர்யா, கார்த்தி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions