ரஜினிக்கு கைக்கொடுக்குமா அவரது மெகா ஹிட் படம்- அது என்னவென்று தெரியுமா

Bookmark and Share

ரஜினிக்கு கைக்கொடுக்குமா அவரது மெகா ஹிட் படம்- அது என்னவென்று தெரியுமா

ரஜினி நடித்த படங்களில் பல படங்கள் இன்றளவும் தனி சிறப்பை பெற்று வருகின்றன. அத்தகைய படங்களே அவரது இந்த தொடர் தோல்விகளுக்கு பிறகும் அவரது சூப்பர் ஸ்டார் பட்டத்தை காப்பாற்றி வருகின்றன.

அப்படிப்பட்ட படங்களில் ஒன்றுதான் 1999ல் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் அவர் நடித்து ஹிட்டான படையப்பா படம். இப்போது கூட அந்த படத்தை போட்டால் கைத்தட்டலும் விசிலும் பறக்கும். தற்போது அதன் இரண்டாம் பாகம் தயாராக இருக்கிறதாம். இது, கார்த்திக் சுப்புராஜ் படம் முடிவடைந்ததும் அடுத்ததாக உருவாக உள்ளதாம்.


Post your comment





Related News
ரஜினி பற்றிய லேட்டஸ்ட் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல இயக்குனர்
சூப்பர்ஸ்டார் அடுத்த படம் இவருடன்தான்? வெளியான லேட்டஸ்ட் தகவல்
ரஜினியின் சந்திரமுகி படத்தின் உண்மை கசிந்தது! இத்தனைநாள் கழித்து வெளியான ரகசியம்
ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்
அரசியல் விசயத்தில் ரஜினியின் அடுத்த கட்ட நகர்வு! எதிர்பார்த்ததை விட கூடுதல் பலன்
ரசிகர்களை மிகவும் கவர்ந்த விஜய் சேதுபதியின் அடுத்த அதிரடி!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு இப்படி ஒரு வரவேற்பா! சூப்பரான செய்தி
நாளை முதல் திரைக்கு வரும் புதுப்படங்கள் - முதலில் மெர்குரி ரிலீஸ்
ரஜினியை இயக்குவதில் நம்பிக்கை இல்லையா? -கார்த்திக் சுப்புராஜ் பரபர பேச்சு.!
ரஜினியிடம் இருந்து கார்த்திக் சுப்புராஜுக்கு வந்த கறார் கண்டிஷன்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions