ரஜினியை தொடர்ந்து மகேஷ் பாபு!

Bookmark and Share

ரஜினியை தொடர்ந்து மகேஷ் பாபு!

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் முதல்முறையாக ரூ. 85 கோடி பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் ஒரு பிரமாண்ட படத்தை இயக்கவுள்ளார். இதில் தெலுங்கு ‘சூப்பர்ஸ்டார்’ மகேஷ் பாபு ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

இப்படத்தில் மகேஷ் பாபுவுக்கு வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் அக்சய் குமார் நடிக்கவுள்ளாராம். இவர் ஏற்கனவே ரஜினிக்கு வில்லனாக 2.o படத்தில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
வடிவேலு வரவில்லை, இம்சை அரசனாகும் யோகி பாபு
படமாகும் வாழ்க்கை கதை சந்திரபாபு வேடத்தில் பிரபுதேவா?
பேட்ட படத்தை பாராட்டிய மகேஷ் பாபு
முதல் இடம் பிடித்த யோகி பாபு
வரி கட்டாததால் மகேஷ்பாபுவின் வங்கிக் கணக்குகள் முடக்கம்
யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி
யோகி பாபுவுக்கு தைரியம் கொடுத்த அஜித்
எமனாக மாறும் யோகிபாபு
யோகி பாபு படத்தில் கனடா மாடல்
விஜய் இடத்தில் பிரசன்னா இருந்திருந்தால் பிரச்சனை பண்ணியிருப்பார் - யோகி பாபு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions