ரஜினி முருகன் 50-வது நாள் வெற்றிக் கொண்டாட்டம்!

Bookmark and Share

ரஜினி முருகன் 50-வது நாள் வெற்றிக் கொண்டாட்டம்!

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பொங்கலன்று வெளியான திரைப்படம் ரஜினிமுருகன். இப்படம் உலகம் முழுவதும் ரூ. 50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து அசத்தியது.

மேலும் சிவகார்த்திகேயன் கேரியரில் அதிக வசூல் செய்த படம் என்ற பெயரையும் பெற்றது. இந்நிலையில் இன்று இப்படம்திரையரங்குகளில் தனது வெற்றிகரமான 50-வது நாளை எட்டியுள்ளது. தமிழகத்தில் இன்னும் சில இடங்களில் இப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
ரஜினி கட்சியில் நடிகைக்கு பதவி - சிங்கப்பூர் மன்ற செயலாளராக நியமனம்
2.0 டீசர் விமர்சனம் - படத்தின் கதை இதுவா?
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை
ரஜினிகாந்த்தின் பேட்ட படத்திலும் நில அரசியலா?
சோபியா விவகாரம்: ரஜினி மீது கஸ்தூரி பாய்ச்சல்
ரஜினியின் 2.O டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்
இறுதி விசாரணையில் எந்திரன் கதை விவகாரம்
ரஜினிகாந்த் - விஜய் சேதுபதி படத்தின் முக்கிய அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions