ஜுன் 15 திரைக்கு வரும் ரஜினி முருகன்

Bookmark and Share

ஜுன் 15 திரைக்கு வரும் ரஜினி முருகன்

சிவ கார்த்திகேயன் நடித்திருக்கும் ரஜினி முருகன் ஜுன் 15 திரைக்கு வருகிறது. வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஹிட்டானதும் அப்படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர் சிவ கார்த்திகேயனின் கால்ஷீட்டை திருப்பதி பிரதர்ஸ் வாங்கியது.

அந்த கூட்டணி உருவாக்கிவரும் படம்தான், ரஜினி முருகன்.  திருப்பதி பிரதர்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் சிவ கார்த்திகேயன், சூரி, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளனர். சமுத்திரக்கனி வில்லன், ராஜ்கிரணுக்கு முக்கிய வேடம். 

படத்தின் ஒட்டு மொத்த உரிமையை வாங்கியிருக்கும் ஈராஸிடமிருந்து தமிழக திரையரங்கு விநியோக உரிமையை ஸ்டுடியோ கிரீன் வாங்கியுள்ளது. கிரிக்கெட் போட்டி மற்றும் பரீட்சைக்கு நடுவில் வெளியான காக்கி சட்டை, சுமார் படம் என்ற விமர்சனத்தைத் தாண்டி வசூலை அள்ளுகிறது.

அதனால் ரஜினி முருகனை வாங்கி வெளியிட விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் ஆர்வம் காட்டுகின்றனர்.  படத்தை ஜுன் 15 வெளியிட முடிவு செய்துள்ளனர்.


Post your comment





Related News
ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்? அதிகாரபூர்வ அறிவிப்பு
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்
பேட்ட படத்தை பாராட்டிய மகேஷ் பாபு
மறுமண அழைப்பிதழை திருப்பதி கோவிலில் வைத்து ரஜினி மனைவி, மகள் தரிசனம்
சிக்கலில் ரஜினியின் பேட்ட
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பேட்ட, விஸ்வாசம் படங்களுக்கு 5 காட்சிகள் ஒதுக்கீடு
மீண்டும் ரஜினியுடன் இணையும் கார்த்திக் சுப்புராஜ்
ரஜினியை நான் இயக்கும் படம் விசில் பறக்கும் - ராஜமவுலி
பேட்ட ஒரு நாள் ஹிட்ஸில் அனைத்து சாதனைகளையும் முறியடித்தது, நம்பர் 1 இடத்தில் ரஜினி
இந்த வருடம் வெளியான 171 படங்கள் : அதிகம் வசூலித்த ‘2.0’, ‘சர்கார்’








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions