இறுதி கட்ட படப்பிடிப்பில் சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன்

Bookmark and Share

இறுதி கட்ட படப்பிடிப்பில் சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன்

‘மான் கராத்தே’ படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் ‘காக்கி சட்டை’ மற்றும் ‘ரஜினி முருகன்’ படத்தில் நடித்து வந்தார். இதில் காக்கி சட்டை சமீபத்தில் ரிலீசாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

ரஜினி முருகன் படம் இறுதி கட்ட படப்பிடிப்பை நெருங்கி வருகிறது. இப்படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு மார்ச் 22-ம் தேதி தொடங்க இருக்கிறது. தொடர்ந்து மூன்று வாரம் படப்பிடிப்பை நடத்தி ஏப்ரல் 17-ம் தேதிக்குள் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். சில நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்ட இவர் இறுதி கட்ட படப்பிடிப்பில் விரைவில் கலந்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இமான் இசையமைக்கும் இப்படத்தை பொன்ராம் இயக்கி வருகிறார். திருப்பதி பிரதர்ஸ் தயாரித்து வருகிறது. ஈராஸ் நிறுவனத்துடன் இணைந்து ஸ்டூடியோ கிரீன் இப்படத்தை வெளியிடுகிறது. 

 


Post your comment





Related News
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
தீபாவளிக்கு ரஜினிகாந்த் கொடுக்கும் சிறப்பு விருந்து
குழந்தைகள் கடத்தலை தடுக்க வேண்டும் - லதா ரஜினிகாந்த்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions