ரஜினிமுருகன் மூலம் விடிவு! லிங்குசாமி நெகிழ்ச்சி !

Bookmark and Share

ரஜினிமுருகன் மூலம் விடிவு! லிங்குசாமி நெகிழ்ச்சி !

உத்தம வில்லன் தோல்விப் படமானதால் எக்கச்சக்க பொருளாதாரச் சிக்கலுக்கு ஆளான தயாரிப்பாளர் லிங்குசாமி பல இடையூறுகளைக் சந்தித்தார். அது அவர் அடுத்து தயாரிக்கும் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ரஜினி முருகன்படத்திலும் எதிரொலித்தது.

ஏற்கெனவே ஃபைனான்ஸ் பிரச்சினையில் இருக்கும் நிறுவனம் எடுக்கும்படம் சரிவர படப்பிடிப்பு நடக்குமா என்று பலரும் சந்தேகப்பட்டார்கள்.

படத்தின் பெயரோ ரஜினி முருகன் .இதற்கு ரஜினி தரப்பு ஒப்புக் கொள்ளுமா என்றும் பேசிக் கொண்டார்கள். ஆனால் தலைப்பு சம்பந்தமாக லிங்குசாமி ரஜினியை அணுகிய போது போனிலேயே ஓகே சொல்லிவிட்டாராம் ரஜினி. 

இது தொடர்பாக நேரில் சந்திக்கக் கூட வரத் தேவை இல்லை. என்று சம்மதம் சொன்னாராம் ரஜினி.  இதே ரஜினி இந்தியில் தன் பெயரை ரஜினிகாந்த் என்று ஒரு படத்துக்கு வைக்க எதிர்ப்பு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினி இப்படி பெருந்தன்மையுடன் ஒப்புதல் தந்ததை எண்ணி நெகிழ்கிறார் லிங்குசாமி.


Post your comment





Related News
அரசு பேருந்தில் பேட்ட படம் ஒளிபரப்பு - ரஜினி ரசிகர்கள் புகார், விஷால் கண்டனம்
முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்?
ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்? அதிகாரபூர்வ அறிவிப்பு
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்
பேட்ட படத்தை பாராட்டிய மகேஷ் பாபு
மறுமண அழைப்பிதழை திருப்பதி கோவிலில் வைத்து ரஜினி மனைவி, மகள் தரிசனம்
சிக்கலில் ரஜினியின் பேட்ட
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பேட்ட, விஸ்வாசம் படங்களுக்கு 5 காட்சிகள் ஒதுக்கீடு
மீண்டும் ரஜினியுடன் இணையும் கார்த்திக் சுப்புராஜ்
ரஜினியை நான் இயக்கும் படம் விசில் பறக்கும் - ராஜமவுலி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions