ரஜினி முருகன் படத்தை வாங்க கடும்போட்டி!

Bookmark and Share

ரஜினி முருகன் படத்தை வாங்க கடும்போட்டி!

பொன்ராம் இயக்கத்தில் ரஜினி முருகன் படத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சூரி, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்துள்ளனர்.   செப்டம்பர் மாதம் 17ம் தேதிக்கு வெளியிட முடிவு செய்துள்ளார்களாம். தற்போது ரஜினி முருகன் படத்தின் பின்னணி இசைச் சேர்ப்பு வேலைகள் வேகவேகமான  நடந்து வருகின்றன.  

இப்படத்தைத் தயாரித்த திருப்பதி பிரதர்ஸிடமிருந்து படத்தை வாங்கி வெளியிட சில முன்னணி நிறுவனங்கள் கடும் போட்டியில்  வேந்தர் மூவீஸ் நிறுவனத்திற்கே அதிக வாய்ப்புள்ளதாகவும் சொல்கிறார்கள்.  

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் வெற்றிக் கூட்டணியான இயக்குனர் பொன்ராம், இசையமைப்பாளர் இமான், சிவகார்த்திகேயன் ஆகியோர் மீண்டும் இணைந்துள்ள படம் என்பதால் எப்படியும் இந்தப் படம் ரசிகர்களைத் திருப்திப்படுத்தி வசூலைப் பெற்றுத் தரும் என்று பலரும் எதிர்பார்க்கிறார்கள். 


Post your comment





Related News
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
தீபாவளிக்கு ரஜினிகாந்த் கொடுக்கும் சிறப்பு விருந்து
குழந்தைகள் கடத்தலை தடுக்க வேண்டும் - லதா ரஜினிகாந்த்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions