உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தும் ரஜினிமுருகன்!

Bookmark and Share

உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தும் ரஜினிமுருகன்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கலன்று வெளியான ரஜினிமுருகன் திரைப்படம் இதுநாள் வரை தமிழகத்தில் மட்டும் ரூ. 30 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் இப்படம் 1 லட்சம் டாலருக்கு மேல் வசூல் செய்திருப்பதாகவும் விரைவில் உலகளாவிய இப்படத்தின் வசூல் ரூ. 50 கோடியை நெருங்கும் எனவும் சொல்லப்படுகிறது.


Post your comment





Related News
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
தீபாவளிக்கு ரஜினிகாந்த் கொடுக்கும் சிறப்பு விருந்து
குழந்தைகள் கடத்தலை தடுக்க வேண்டும் - லதா ரஜினிகாந்த்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions