டிசம்பர் 4 முதல் ரஜினி முருகன்!

Bookmark and Share

டிசம்பர் 4 முதல் ரஜினி முருகன்!

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், சூரி, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ரஜினி முருகன். இப்படத்தில் காதநாயகனாக சிவகார்த்திகேயன் நடிக்க, இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், இப்படம் முன்பே ரிலீஸ் ஆக வேண்டியது. சில தயாரிப்பளார்களின் பணம் பிரச்சனையால் படம் ரிலீஸ் ஆகமால் இருந்தது.

இந்தப்படம் சம்பந்தப்பட்ட சிக்கல்கள் தொடர்பாகக் கடந்த பல நாட்களாகப் பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருந்தனவாம். நேற்றைய முன்தினம் இரவு இப்படம் ரிலீஸ் குறித்து விடியவிடிய நடந்த பேச்சுவார்த்தைகளில் எல்லாப் பிரச்னைகளுக்கும் முடிவு ஏற்பட்டுவிட்டதாம்.

இதனால் ரஜினி முருகன் படம் அடுத்த மாதம் டிசம்பர் 4-ம் தேதி அன்று வெளியாகிறது என அதிகார்வபூர்வமாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்து உள்ளனர்.

 


Post your comment





Related News
ரஜினி கட்சியில் நடிகைக்கு பதவி - சிங்கப்பூர் மன்ற செயலாளராக நியமனம்
2.0 டீசர் விமர்சனம் - படத்தின் கதை இதுவா?
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை
ரஜினிகாந்த்தின் பேட்ட படத்திலும் நில அரசியலா?
சோபியா விவகாரம்: ரஜினி மீது கஸ்தூரி பாய்ச்சல்
ரஜினியின் 2.O டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்
இறுதி விசாரணையில் எந்திரன் கதை விவகாரம்
ரஜினிகாந்த் - விஜய் சேதுபதி படத்தின் முக்கிய அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions