குஷ்புவுக்கு பிறகு கீர்த்தி சுரேஷுக்கு கோவில் கட்டும் ரசிகர்கள்!

Bookmark and Share

குஷ்புவுக்கு பிறகு கீர்த்தி சுரேஷுக்கு கோவில் கட்டும் ரசிகர்கள்!

ரஜினி முருகன் என்ற ஒரே படத்தின் மூலம் நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக உருவெடுத்துள்ளார். தற்போது விஜய், சூர்யா, விஷால் போன்ற முன்னணி நடிகர்களுக்கும் அவர்தான் ஜோடி.

இந்நிலையில் இவரது தீவிர ரசிகர்கள் சிலர், இவர் பெயரில் ரசிகர் மன்றம் ஆரம்பிக்க போவதாக நாம் ஏற்கனவே ஒரு செய்தி வெளியிட்டோம். இதுபோக தற்போது இவருக்கு குஷ்பு பாணியில் கோவில் ஒன்றையும் கட்டபோகிறார்களாம்.


Post your comment





Related News
பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
ரஜினி கட்சியில் நடிகைக்கு பதவி - சிங்கப்பூர் மன்ற செயலாளராக நியமனம்
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
2.0 டீசர் விமர்சனம் - படத்தின் கதை இதுவா?
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions