ரஜினி பிறந்தநாள் அன்று வெளியாகும் ரஜினிமுருகன்

Bookmark and Share

ரஜினி பிறந்தநாள் அன்று வெளியாகும் ரஜினிமுருகன்

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், சூரி, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ரஜினி முருகன்.

இப்படத்தில் காதநாயகனாக சிவகார்த்திகேயன் நடிக்க, இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிடுகிறது.

இந்நிலையில், இப்படம் முன்பே ரிலீஸ் ஆக வேண்டியது. சில தயாரிப்பளார்களின் பணம் பிரச்சனையால் படம் ரிலீஸ் ஆகமால் இருந்தது.

தற்போது இந்த பிரச்சனைகள் அனைத்தும் சுமுகமாக முடிந்து விட்டதாகவும், இப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தாள் அன்று வெளியாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.


Post your comment





Related News
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
தீபாவளிக்கு ரஜினிகாந்த் கொடுக்கும் சிறப்பு விருந்து
குழந்தைகள் கடத்தலை தடுக்க வேண்டும் - லதா ரஜினிகாந்த்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions