கன்னடத்தில் ரீமேக் ஆகும் ரஜினி முருகன்!

Bookmark and Share

கன்னடத்தில் ரீமேக் ஆகும் ரஜினி முருகன்!

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த பொங்கலன்று வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் ரஜினிமுருகன். நேற்று இப்படம் திரையரங்குகளில் தனது வெற்றிகரமான 50-வது நாளை எட்டியது.

இந்நிலையில் விரைவில் இப்படம் கன்னடத்தில் ‘ராஜ் விஷ்ணு’ என்ற பெயரில் ரீமேக் ஆகவிருப்பதாக தற்போது தகவல் கசிந்துள்ளது.

பிரபல கன்னட ஹீரோ ஷரன் இதில் சிவகார்த்திகேயன் ரோலில் நடிக்கவுள்ளார். மேலும் பழம்பெரும் கன்னட நடிகர் அம்பரீஷ் இதில் ராஜ்கிரண் நடித்த ரோலில் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.

 


Post your comment





Related News
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
தீபாவளிக்கு ரஜினிகாந்த் கொடுக்கும் சிறப்பு விருந்து
குழந்தைகள் கடத்தலை தடுக்க வேண்டும் - லதா ரஜினிகாந்த்
கொள்கைக்கு ஒத்து வராதவர்களை நம்முடன் வைத்திருப்பதில் அர்த்தம் இல்லை - ரஜினிகாந்த்
ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி - மாளவிகா மோகனன்
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions