பிரமாண்டமாக 400 திரையரங்குகளில் வெளியாகும் சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன்!

Bookmark and Share

பிரமாண்டமாக 400 திரையரங்குகளில் வெளியாகும் சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன்!

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் ரஜினி முருகன் திரைப்படம் நீண்ட போராட்டங்களுக்கு பிறகு வரும் பொங்கலன்று திரைக்கு வருவது உறுதியாகியுள்ளது. அதேநாளில் வேறு மூன்று தமிழ் படங்களும் ரிலீஸாகவுள்ளது.

எனினும் சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன் படத்துக்கே அதிக திரையரங்குகள் கிடைத்துள்ளது. தமிழகத்தில் மட்டுமே இப்படம் சுமார் 400 திரையரங்குகளில் மிக பிரமாண்டமாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News
பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
ரஜினி கட்சியில் நடிகைக்கு பதவி - சிங்கப்பூர் மன்ற செயலாளராக நியமனம்
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
2.0 டீசர் விமர்சனம் - படத்தின் கதை இதுவா?
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions