இன்று முதல் சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன் படத்தின் முன்பதிவு ஆரம்பம்!

Bookmark and Share

இன்று முதல் சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன் படத்தின் முன்பதிவு ஆரம்பம்!

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ரஜினிமுருகன் திரைப்படம் வரும் ஜனவரி 14-ம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
இதை தொடர்ந்து இன்று முதல் ரஜினிமுருகன் படத்தின் முன்பதிவு ஆரம்பமாகியுள்ளது.

இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்திருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ், மலையாள திரையுலகை சேர்ந்தவர் என்பதும் அங்கு அவருக்கு மிகப்பெரிய மார்கெட் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே தமிழகத்தை தொடர்ந்து கேரளாவிலும் இப்படம் மிக பிரமாண்டமாக வெளியாக போவதாகவும் சிவகார்த்திகேயன் கேரியரில் இது மிக முக்கியமான தருணம் எனவும் சொல்லப்படுகிறது.


Post your comment





Related News
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
ரஜினி கட்சியில் நடிகைக்கு பதவி - சிங்கப்பூர் மன்ற செயலாளராக நியமனம்
2.0 டீசர் விமர்சனம் - படத்தின் கதை இதுவா?
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை
ரஜினிகாந்த்தின் பேட்ட படத்திலும் நில அரசியலா?
சோபியா விவகாரம்: ரஜினி மீது கஸ்தூரி பாய்ச்சல்
ரஜினியின் 2.O டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்
இறுதி விசாரணையில் எந்திரன் கதை விவகாரம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions