முன்பதிவில் சாதனை படைத்து வரும் ரஜினிமுருகன்!

Bookmark and Share

முன்பதிவில் சாதனை படைத்து வரும் ரஜினிமுருகன்!

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ரஜினி முருகன் திரைப்படம் இன்னும் இரு தினங்களில் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் முன்பதிவு தற்போது இணையத்தளம் மற்றும் திரையரங்குகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் இப்படத்தின் மீது ரசிகர்களிடம் மாபெரும் எதிர்பார்ப்பு உள்ளது. அதற்கேற்ப சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல்களும் புரோமோ வீடியோக்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

சிவகார்த்திகேயன் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் இப்படத்தில் சூரி, ராஜ்கிரண், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


Post your comment





Related News
ரஜினி கட்சியில் நடிகைக்கு பதவி - சிங்கப்பூர் மன்ற செயலாளராக நியமனம்
2.0 டீசர் விமர்சனம் - படத்தின் கதை இதுவா?
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை
ரஜினிகாந்த்தின் பேட்ட படத்திலும் நில அரசியலா?
சோபியா விவகாரம்: ரஜினி மீது கஸ்தூரி பாய்ச்சல்
ரஜினியின் 2.O டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்
இறுதி விசாரணையில் எந்திரன் கதை விவகாரம்
ரஜினிகாந்த் - விஜய் சேதுபதி படத்தின் முக்கிய அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions