ரஜினிமுருகன் 4 நாள் வசூல் விவரம்!

Bookmark and Share

ரஜினிமுருகன் 4 நாள் வசூல் விவரம்!

நீண்ட தடைகளுக்கு பிறகு பொங்கலன்று வெளியாகியிருக்கும் சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் வசூல் சூறாவளியைக் கிளப்பி கொண்டிருக்கிறது. முதல் நான்கு நாட்களில் மட்டும் இப்படமே ரூ. 19.25 கோடி வசூல் செய்துள்ளது.

இதில் சென்னை சிட்டியில் மட்டும் இப்படம் ரூ. 96 லட்சத்தை வசூல் செய்துள்ளது. சிவகார்த்திகேயன் படத்துக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய ஓபனிங் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக குடும்ப ரசிகர்களை இப்படம் வெகுவாக கவர்ந்துள்ளது.


Post your comment





Related News
ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்? அதிகாரபூர்வ அறிவிப்பு
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்
பேட்ட படத்தை பாராட்டிய மகேஷ் பாபு
மறுமண அழைப்பிதழை திருப்பதி கோவிலில் வைத்து ரஜினி மனைவி, மகள் தரிசனம்
சிக்கலில் ரஜினியின் பேட்ட
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பேட்ட, விஸ்வாசம் படங்களுக்கு 5 காட்சிகள் ஒதுக்கீடு
மீண்டும் ரஜினியுடன் இணையும் கார்த்திக் சுப்புராஜ்
ரஜினியை நான் இயக்கும் படம் விசில் பறக்கும் - ராஜமவுலி
பேட்ட ஒரு நாள் ஹிட்ஸில் அனைத்து சாதனைகளையும் முறியடித்தது, நம்பர் 1 இடத்தில் ரஜினி
இந்த வருடம் வெளியான 171 படங்கள் : அதிகம் வசூலித்த ‘2.0’, ‘சர்கார்’








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions