பிரான்ஸிலும் வசூல் சாம்ராஜ்யம் நடத்தும் ரஜினிமுருகன்!

Bookmark and Share

பிரான்ஸிலும் வசூல் சாம்ராஜ்யம் நடத்தும் ரஜினிமுருகன்!

நீண்ட தடைகளுக்கு பிறகு பொங்கலன்று வெளியாகியிருக்கும் சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன் திரைப்படம் முதல் நான்கு நாட்களில் மட்டும் உலகமெங்கும் ரூ. 19.25 கோடி வசூல் செய்திருப்பதாக நாம் ஏற்கனவே அறிவித்திருந்தோம்.

இந்நிலையில் முதல் வார இறுதியில் இப்படம் பிரான்ஸிலும் ரூ. 18 லட்சம் வசூல் செய்து பிரான்ஸ் பாக்ஸ் ஆபீஸை அசத்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பொங்கலில் நான்கு தமிழ் படங்கள் வெளியாகி இருந்தாலும் வசூலில் சிவகார்த்திகேயனின் ரஜினி முருகனே முன்னிலையில் உள்ளது.


Post your comment





Related News
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
ரஜினி கட்சியில் நடிகைக்கு பதவி - சிங்கப்பூர் மன்ற செயலாளராக நியமனம்
2.0 டீசர் விமர்சனம் - படத்தின் கதை இதுவா?
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை
ரஜினிகாந்த்தின் பேட்ட படத்திலும் நில அரசியலா?
சோபியா விவகாரம்: ரஜினி மீது கஸ்தூரி பாய்ச்சல்
ரஜினியின் 2.O டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்
இறுதி விசாரணையில் எந்திரன் கதை விவகாரம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions