ரஜினி முருகன் முதல் வார பாக்ஸ் ஆபிஸ் முழு விவரம்

Bookmark and Share

ரஜினி முருகன் முதல் வார பாக்ஸ் ஆபிஸ் முழு விவரம்

பொங்கலுக்கு வெளிவந்த நான்கு படங்களில் ‘ரஜினி முருகன்’ படம்தான் கடந்த ஒரு வாரமாக வசூலில் முன்னணியில் இருந்து வருகிறது.

தற்போது வந்த தகவலின்படி இப்படம் 1 வாரத்தில் தமிழகத்தில் மட்டும் ரூ 25 கோடி வரை வசூல் செய்திருப்பதாக கூறப்படுகின்றது.

‘ரஜினி முருகன்’ படத்தை மக்கள் குடும் பம், குடும்பமாகச் சென்று பார்த்து வருகிறார்கள். அதனால் படம் நிச்சயம் பல கோடிகளை வசூல் செய்யும் என்று கூறப்படு கிறது. இதனால் மகிழ்ச்சியில் உள்ளார் சிவகார்த்திகேயன்.

 


Post your comment





Related News
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
ரஜினி கட்சியில் நடிகைக்கு பதவி - சிங்கப்பூர் மன்ற செயலாளராக நியமனம்
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
2.0 டீசர் விமர்சனம் - படத்தின் கதை இதுவா?
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை
ரஜினிகாந்த்தின் பேட்ட படத்திலும் நில அரசியலா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions