டிசம்பர் முதல் வாரத்தில் ரிலீசாகும் ரஜினிமுருகன்

Bookmark and Share

டிசம்பர் முதல் வாரத்தில் ரிலீசாகும் ரஜினிமுருகன்

சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ் உட்பட பலர் நடித்திருக்கும் ரஜினிமுருகன் தயாராகிப் பல மாதங்கள் ஆகின்றன.

அந்தப்படத்தைத் தயாரித்திருக்கும் திருப்பதிபிரதர்ஸ் நிறுவனத்தின் பொருளதாரச் சிக்கல் காரணமாக அந்தப்படம் வெளியாவது தள்ளிப்போய்க்கொண்டிருந்தது.

கடைசியாக டிசம்பர் மாதத்தில் அப்படம் கண்டிப்பாக வெளியாகிவிடும் என்று சொன்னார்கள். டிசம்பர் 11 அல்லது 18 ஆம் தேதி படம் வெளியாகலாம் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

ஆனால் அதிரடியாக அந்தப்படம் டிசம்பர் நான்காம்தேதியே வெளியாகவிருக்கிறது என்று சொல்கிறார்கள். இந்தப்படம் சம்பந்தப்பட்ட சிக்கல்கள் தொடர்பாகக் கடந்த பல நாட்களாகப் பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருந்தனவாம்.

நேற்றுஇரவு தொடங்கி விடியவிடிய நடந்த பேச்சுவார்த்தைகளில் எல்லாப் பிரச்னைகளுக்கும் முடிவு ஏற்பட்டுவிட்டதென்று சொல்லப்படுகிறது. இதனால் டிசம்பர் நான்காம் தேதியே படம் வெளியாகிவிடும் என்று சொல்கிறார்கள்.


Post your comment





Related News
பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
ரஜினி கட்சியில் நடிகைக்கு பதவி - சிங்கப்பூர் மன்ற செயலாளராக நியமனம்
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
2.0 டீசர் விமர்சனம் - படத்தின் கதை இதுவா?
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions