ரஜினி படத்தில் தனுஷுமா? ரஞ்சித் படத்தின் பல தகவல்கள்

Bookmark and Share

ரஜினி படத்தில் தனுஷுமா? ரஞ்சித் படத்தின் பல தகவல்கள்

ரஜினிகாந்த் அடுத்து ரஞ்சித் படத்தில் நடிப்பது அனைவரும் அறிந்ததே. இப்படத்தின் படப்பிடிப்பு மே 28ம் தேதி தொடங்கவுள்ளதாம்.

மேலும், இப்படம் மும்பை தாராவி பின்னணியில் நடக்கவுள்ளதாம், தாராவி போல் பிரமாண்ட செட் அமைத்து வருகின்றனர்.

இதில் தனுஷும் ஒரு கெஸ்ட் ரோலில் வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. நாயகன் ஸ்டைலில் இப்படம் இருக்கும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

இப்படத்திற்கு இசை சந்தோஷ் நாரயணன் தானாம். 


Post your comment





Related News
ரஜினியின் ‘காலா’ படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் முழுவிவரம் வெளியாகியது
66 வயது ரஜினிக்கு ஜோடியாகும் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியின் வயது தெரியுமா?
ரஜினி-ரஞ்சித் படத்திலிருந்து பாலிவுட் நடிகை விலகல்?
ரஜினி – ரஞ்சித் – தனுஷ் கூட்டணி இணைந்த சுவாரஸ்யத்தின் பின்னணி இதோ!
பஞ்சு அருணாச்சலம் மறைவுக்கு ரஜினி இரங்கல்!
இணையதளத்தில் வெளிவந்த கபாலி பாடல்: அதிர்ச்சியில் படக்குழு
கபாலி படத்தின் அமெரிக்கா பிசினஸ் தொடங்கியது!
ரஜினி அரசியலுக்கு வருவாரா? பா.ஜனதா மீண்டும் அழைப்பு







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions