ரஜினி-ரஞ்சித் படத்திலிருந்து பாலிவுட் நடிகை விலகல்?

Bookmark and Share

ரஜினி-ரஞ்சித் படத்திலிருந்து பாலிவுட் நடிகை விலகல்?

கபாலி படத்தை தொடர்ந்து ரஜினி-ரஞ்சித் கூட்டணியில் அடுத்து உருவாகவுள்ள படத்தில் யார் ஹீரோயின் என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.

பாலிவுட் நடிகை வித்யா பாலனுடன் பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்பட்டது. அதை அவரே ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

அவர் நடிக்க ஒப்புக்கொண்டபோதும், ரஞ்சித்தால் சொன்ன தேதியில் படப்பிடிப்பை தொடங்கமுடியவில்லை என்ற காரணத்தால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக விலகியுள்ளார்.

அதனால் தற்போத புதிய ஹீரோயினை தேடிவருகிறார் ரஞ்சித் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Post your comment





Related News
பற படப்பிடிப்பை தொடங்கி வைத்த ரஞ்சித்
ஓவிய கல்லூரி மாணவர் தற்கொலை: நீதி வேண்டி சத்யராஜ் - பா.ரஞ்சித் ஆர்ப்பாட்டம்
இட ஒதுக்கீடு குறித்து தவறான பிரச்சாரம் இங்கு உள்ளது: இயக்குனர் ரஞ்சித்
அரசுக்கு கோரிக்கை வைத்த இயக்குனர் ரஞ்சித்
மெர்சலுக்கே மிரண்டுட்டா எப்படி? இந்த படத்தை பார்த்தால் காலி ஆகிடுவீங்களே - பிரபல இயக்குனர் அதிரடி.!
‘காலா’ படப்பிடிப்பு அரங்கத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
காலாவை கட்டுப்படுத்துங்க - ரஞ்சித்திடம் சொன்ன ஷங்கர்?
சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?
ரஜினியின் ‘காலா’ படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் முழுவிவரம் வெளியாகியது
இன்று மாலையே காலா கரிகாலனின் ஃபர்ஸ்ட் லுக்! - பா ரஞ்சித்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions