ரஜினியின் அடுத்த படம் மீண்டும் இவருடன்தானா..?

Bookmark and Share

ரஜினியின் அடுத்த படம் மீண்டும் இவருடன்தானா..?

ஒரு இயக்குனர் ஹிட் படம் கொடுத்துவிட்டால் அவருடன் அடுத்தடுத்து கூட்டணி வைக்கின்றனர் முன்னணி நடிகர்கள். விஜய், அஜித், ரஜினி என அனைவரும் இதைத்தான் செய்கின்றனர்.

கபாலி படம் ஹிட் ஆனதால் அடுத்த காலா படத்தில் பா.ரஞ்சித்திற்கு மற்றொரு வாய்ப்பு கொடுத்தார் ரஜினி. அதன் பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தற்போது நடித்து வருகிறார். ஷூட்டிங்கும் மிக விரைவில் முடியவுள்ளது.

இந்நிலையில் ரஜினி மீண்டும் பா.ரஞ்சித் இயக்கத்தில் மூன்றாவது முறையாக நடிக்கவுள்ளார் ரஜினி என தகவல் வெளியாகியுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் படம் முடிவதற்குள் அடுத்த பட அறிவிப்பு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ரஞ்சித் அடுத்து அமீர் கான் நடிப்பில் ஒரு பாலிவுட் படம் இயக்குகிறார் என கூறினாலும், அது இன்னும் உறுதியாகவில்லை என்றே கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு உள்ளது.

 


Post your comment





Related News
ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம், இயக்க போவது யார் தெரியுமா?
"முத்தரப்பு ரசிகரையும் திருப்திப்படுத்தும்" ; 'தீதும் நன்றும்' படத்திற்கு இசையமைப்பாளர் சி.சத்யா பாராட்டு..!
தெலுங்கில் பிசியாக இருக்கும் நந்திதா
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
பா.ரஞ்சித்தை முதன்முதலில் அறிமுகப்படுத்திய தயாரிப்பாளரின் இன்றைய நிலை என்ன தெரியுமா?
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
நாளைய இயக்குனர் டைட்டில் வின்னரான ராசு ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் 'தீதும் நன்றும்'..!
முக்கிய இடம் பிடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் காலா! ரசிகர்கள் கொண்டாட்டம்
விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கருப்பு சட்டை - கருப்பு வேட்டியில் தெறிக்க விட்ட ரஜினி ரசிகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions