ரஜினி படத்தில் பிரகாஷ்ராஜ்?

Bookmark and Share

ரஜினி படத்தில் பிரகாஷ்ராஜ்?

ரஜினி நடிப்பில் வெளிவந்த ‘படையப்பா’ படத்தில் போலீசாக ஒரு சிறு வேடத்தில் நடித்திருந்தார் பிரகாஷ் ராஜ். இதைத்தவிர, ரஜினியின் எந்த படத்திலும் பிரகாஷ் ராஜ் முழுமையாக நடிக்கவில்லை. தற்போது, இவர்கள் இருவரும் இணைவதற்கான நேரம் கைகூடி வந்திருக்கிறது.

ரஜினியை வைத்து ‘அட்டக்கத்தி’ ரஞ்சித் தற்போது புதிய படத்தை இயக்க தயாராகி வருகிறார். இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் வரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பிரகாஷ் ராஜை படக்குழுவினர் அணுகியதாகவும், அதில் நடிக்க பிரகாஷ் ராஜ் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கெனவே, இப்படத்தில் ‘அட்டக்கத்தி’ தினேஷ், ‘மெட்ராஸ்’ கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தேர்வாகியுள்ளனர். இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். வருகிற ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பை தொடங்க இருக்கின்றனர்.


Post your comment





Related News
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions