ரகுவரன் பற்றி பலருக்கும் தெரியாத தகவல் - ரஜினி வெளியிட்டார்

Bookmark and Share

ரகுவரன் பற்றி பலருக்கும் தெரியாத தகவல் - ரஜினி வெளியிட்டார்

அதற்கு காரணம் கதை, ரஜினியின் ஸ்டைல் மட்டுமின்றி வில்லன் ரகுவரனுக்கும் பெரிய பங்கு உண்டு.

நடிகர் ரகுவரன் 2008ல் உடல்நலக்குறைவு காரணமாக காலமானர். இந்நிலையில் அவர் இசையமைத்த பாடல்களை ஒரு தொகுப்பாக ஒரு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதை நடிகர் ரஜினிகாந்த் தான் நேற்று வெளியிட்டார்.

ரகுவரன் பல பாடல்கள் இசையமைத்துள்ளார் என்பது பலருக்கும் தெரியாத விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது.


 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions