ரஜினியை தொடர்ந்து சகாயம் IAS!

Bookmark and Share

ரஜினியை தொடர்ந்து சகாயம் IAS!

பொல்லாதவன், ஆடுகளம் படங்களின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு ‘அட்டகத்தி’ தினேஷ், ஆனந்தி நடிப்பில் வெற்றிமாறன் இயக்கியிருக்கும் படம் விசாரணை.

வெளியீட்டுக்கு முன்பே சர்வேதச அளவில் பல அங்கீகாரங்களை பெற்ற இப்படம் நாளை பிப்ரவரி 5-ம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தை மணிரத்னம், கமல் ஹாசன், பிரியதர்ஷன் போன்ற பல ஜாம்பவான்கள் பாராட்டி வருகின்றனர். சமீபத்தில் ரஜினிகாந்தும் இப்படத்தை பாராட்டியிருந்தார்.

அந்த வரிசையில் தற்போது IAS ஆபிசர் சகாயம் அவர்களும் இணைந்துள்ளார். இப்படத்தை பாராட்டி அவர் கூறிய வாசகம் தற்போது விளம்பரங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.


Post your comment





Related News
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
ரஜினிக்கு வில்லனாக நடிக்கும் விக்ரம்?
ரஜினியை என் படத்தில் இழிவு படுத்தவில்லை: பவர் ஸ்டார் சீனிவாசன் விளக்கம்
20 லட்சம் தொடர்பாளர்கர்களை ஏமாற்றும் ரஜினிகாந்த்...!
பொங்கலை முன்னிட்டு... மீண்டும் வெளிநாடுகளில் ரிலீசானது லிங்கா... இணையதளத்தில்!
ரஜினி அரசியலுக்கு வரக்கோரி உண்ணாவிரதம்: ரசிகர்கள் கூட்டத்தில் தீர்மானம்
லிங்கா படத்தில் ரஜினி பேசும் பன்ச் டயலாக்
காஷ்மீர் மக்களுக்காக ரூ 1 லட்சம் உதவிப் பொருள்கள் அனுப்பிய ரஜினி ரசிகர்கள்!
டெல்லி விவகாரம்: விலகி நிற்கும் சூப்பர் ஸ்டார்!
81 வயதான பின்னும் என் நடிப்பை நிருபித்துக் காட்டுவேன் ‍-சௌகார் ஜானகி.








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions