நான் தீவிர ரஜினி ரசிகன் – ராம் கோபால் வர்மா அந்தர்பல்டி!

Bookmark and Share

நான் தீவிர ரஜினி ரசிகன் – ராம் கோபால் வர்மா அந்தர்பல்டி!

சர்ச்சை இயக்குனர் ராம் கோபால் வர்மா இயக்கியுள்ள ‘வில்லாதி வில்லன் வீரப்பன்’ திரைப்படம் வரும் ஜூன் 3-ம் தேதி தமிழில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிக்காக இயக்குனர் ராம் கோபால் வர்மா உட்பட படக்குழுவினர் அனைவரும் தற்போது சென்னை வந்துள்ளனர்.

இதில் பேசிய இயக்குனர் ராம் கோபால் வர்மா, தான் ஒரு தீவிர ரஜினி ரசிகர் என்றும் சென்னையில் தான் அடிக்கடி சென்ற இடம் ஸ்ரீதேவியின் இல்லம்தான் என்றும் கூறியுள்ளார். அண்மையில் இவர் ரஜினியை டிவிட்டரில் சீண்டியது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
இந்தியன்-2 கதையை கேட்டு மெய் சிலிர்த்து விட்டேன், முன்னணி டெக்னிஷியன் ஓபன் டாக்
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
மகிழ்ச்சியின் உச்சியில் வர்மா பட நாயகி
திரையுலகத்தை மறந்துவிட்டு ராம்கோபால்வர்மா வீட்டில் ஓய்வு எடுக்கலாம் - பிரபல நடிகை கருத்து
வர்மா படத்தில் விக்ரம் மகனுக்கு ஜோடியாக இவரா? - வெளிவந்த ரகசியம்.!
தற்கொலை செய்து கொள்ளலாம் போல இருக்கு - கலங்கும் பிரபல இயக்குனர்.!
ஏன் என் உயிரை மட்டும் விட்டு விட்டீர்கள்? - பிரபல சர்ச்சை இயக்குனர் ட்வீட்.!
பிரபல நடிகையின் நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட சர்ச்சை இயக்குனர் - புகைப்படம் உள்ளே.!
ஆபாச படங்களால் வசமாக மாட்டிய சர்ச்சை இயக்குனர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions