மீண்டும் ரஜினியுடன் இணையும் ரம்யா கிருஷ்ணன்?

Bookmark and Share

மீண்டும் ரஜினியுடன் இணையும் ரம்யா கிருஷ்ணன்?

ரம்யா கிருஷ்ணன் நீலாம்பரியாக வந்து ரஜினிக்கு ‘டஃப் ஃபைட்’ தந்த படையப்பாவை மறக்க முடியுமா? தனக்கு நிகரான முக்கியத்துவத்தை ரஜினி அதில் ரம்யா கிருஷ்ணனுக்கு கொடுத்திருப்பார்.

இப்போது பாகுபலி 2 ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கும் ரம்யா கிருஷ்ணன் அடுத்து நடிக்கவிருப்பது ரஜினியின் மெகா படமான 2.ஓ வில். படத்தின் முக்கிய கேரக்டரில் ஒன்றில் நடிக்கவிருக்கிறாராம் ரம்யா.

 


Post your comment





Related News
முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'!
சாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் 'அகோரி
மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
பிரபல இளம் நடிகருடன் படுக்கையறையில் ரம்யா கிருஷ்ணன் - வைரலாகும் லீக் புகைப்படம்.!
நா எப்போ அப்படி சொன்னே- பிரபல தொகுப்பாளர் பாவனா ஷாக்
பிரபல நடிகையை கடவுளாக பார்க்கும் சரவணன் மீனாட்சி ரக்ஷ்சிதா - இதுதான் காரணமாம்!
லட்சுமி ராமகிருஷ்ணனை அசிங்கப்படுத்திய முன்னணி இயக்குனர்
பெண்கள் பிரச்னைக்கு எதிராக போராட சிம்புவை அழைத்த லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன்
நான் அந்த டைப் தான்! சரவணன் மீனாட்சி ரம்யா ஓபன் டாக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions