ஆகஸ்டில் தொடங்கும் ரஞ்சித்தின் புதிய படம்?

Bookmark and Share

ஆகஸ்டில் தொடங்கும் ரஞ்சித்தின் புதிய படம்?

கபாலி படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் மீண்டும் ரஜினி ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். வுண்டர்பார் ஃபிலிம்ஸ் சார்பாக தனுஷ் இப்படத்தை தயாரிக்கவுள்ளார்.

இது கபாலி இல்லை என கூறப்பட்டு விட்டது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என தற்போது கூறப்படுகிறது.

இப்படத்தில் ரஜினி ஜோடியாக அமலாபால் நடிப்பார் எனவும் சொல்லப்படுகிறது. ஆனால் இதுகுறித்து படக்குழுவினர் எதுவும் வாய்திறக்கவில்லை.

 


Post your comment





Related News
ரஜினியை அடுத்து பா.ரஞ்சித்துடன் இணையும் முன்னணி நடிகர்? - வெளிவந்த ரகசியம்.!
ஏப்ரல் 14-ம் தேதி ரஜினி - ரஞ்சித் புதுப் படம் அறிவிப்பு?
ரஜினிக்கு அடுத்து விஜய், சூர்யா!
கோவையில் கபாலி செய்த மிரட்டல் வசூல் சாதனை!
கபாலியின் சென்னை முழு வசூல் விவரம்!
மலேசியாவில் கபாலியின் வசூல் இத்தனை கோடியா?
கபாலியால் தியேட்டர் அதிகாரிகளுக்கு லாபமா? நஷ்டமா?
கபாலியின் மிரளவைக்கும் சென்னை வசூல் நிலவரம்!
அதிரவைக்கும் கபாலியின் 6 நாள் வசூல் விவரம்!
கபாலி குறித்த தனுஷின் கருத்து என்ன தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions