ரஜினியை அடுத்து பா.ரஞ்சித்துடன் இணையும் முன்னணி நடிகர்? - வெளிவந்த ரகசியம்.!

Bookmark and Share

ரஜினியை அடுத்து பா.ரஞ்சித்துடன் இணையும் முன்னணி நடிகர்? - வெளிவந்த ரகசியம்.!

தமிழ் சினிமாவின் இயக்குனர்களில் ஒருவரான பா.ரஞ்சித் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கி விட்டார். காலா படம் ஏப்ரலில் திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில் காலா படத்தை அடுத்து பா.ரஞ்சித் யாரை இயக்க உள்ளார் என்ற தகவல் கசியத் தொடங்கியுள்ளது. முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யாவை வைத்து ரஞ்சித் அடுத்த படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து கே.வி ஆனந்த் இயக்கத்தில் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
ஏப்ரல் 14-ம் தேதி ரஜினி - ரஞ்சித் புதுப் படம் அறிவிப்பு?
ரஜினிக்கு அடுத்து விஜய், சூர்யா!
கோவையில் கபாலி செய்த மிரட்டல் வசூல் சாதனை!
ஆகஸ்டில் தொடங்கும் ரஞ்சித்தின் புதிய படம்?
கபாலியின் சென்னை முழு வசூல் விவரம்!
மலேசியாவில் கபாலியின் வசூல் இத்தனை கோடியா?
கபாலியால் தியேட்டர் அதிகாரிகளுக்கு லாபமா? நஷ்டமா?
கபாலியின் மிரளவைக்கும் சென்னை வசூல் நிலவரம்!
அதிரவைக்கும் கபாலியின் 6 நாள் வசூல் விவரம்!
கபாலி குறித்த தனுஷின் கருத்து என்ன தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions