ரஜினிக்கு அடுத்து விஜய், சூர்யா!

Bookmark and Share

ரஜினிக்கு அடுத்து விஜய், சூர்யா!

கபாலி படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி மீண்டும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். வுண்டர்பார் ஃபிலிம்ஸ் சார்பாக தனுஷ் இப்படத்தை தயாரிக்கவுள்ளார்.

இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஆகஸ்டில் தொடங்குகிறது. இந்த படத்தை முடித்த பிறகு அடுத்தடுத்து விஜய் மற்றும் சூர்யா படங்களையும் இயக்கவுள்ளாராம் ரஞ்சித்.


Post your comment





Related News
ரஜினியை அடுத்து பா.ரஞ்சித்துடன் இணையும் முன்னணி நடிகர்? - வெளிவந்த ரகசியம்.!
ஏப்ரல் 14-ம் தேதி ரஜினி - ரஞ்சித் புதுப் படம் அறிவிப்பு?
கோவையில் கபாலி செய்த மிரட்டல் வசூல் சாதனை!
ஆகஸ்டில் தொடங்கும் ரஞ்சித்தின் புதிய படம்?
கபாலியின் சென்னை முழு வசூல் விவரம்!
மலேசியாவில் கபாலியின் வசூல் இத்தனை கோடியா?
கபாலியால் தியேட்டர் அதிகாரிகளுக்கு லாபமா? நஷ்டமா?
கபாலியின் மிரளவைக்கும் சென்னை வசூல் நிலவரம்!
அதிரவைக்கும் கபாலியின் 6 நாள் வசூல் விவரம்!
கபாலி குறித்த தனுஷின் கருத்து என்ன தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions