கபாலி பாடல் டீசர் இன்னும் சிலமணிநேரங்களில்!

Bookmark and Share

கபாலி பாடல் டீசர் இன்னும் சிலமணிநேரங்களில்!

கபாலி படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் ப்ளே லிஸ்டில் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கிறது.இந்நிலையில் இப்படத்தின் பாடல் டீசர் இன்று இரவு எட்டு மணிக்கு இணையத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கபாலி படத்தின் நெருப்புடா பாடல் இதுவரை யூ டியூபில் இரண்டு மில்லியன் ஹிட்ஸும் உலகம் ஒருவனுக்கா பாடல் ஒரு மில்லியன் ஹிட்ஸும் பெற்று சாதனை படைத்துள்ளது.

 


Post your comment





Related News
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
மூன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிட்ட '' வேட்டை நாய்'' டீசர் !
காலா படத்தின் பாடல் லீக் ஆனது, அதிர்ச்சியில் படக்குழு- பாடல் வரிகள் இதோ
50 நாட்கள் கடந்தும் பைரவா படைத்த மற்றொரு சாதனை
பிரபல தெலுங்கு டைரக்டர் தாசரி நாராயணராவ் ஆஸ்பத்திரியில் அனுமதி
சந்தோஷ் நாராயணனுக்கு இதுதான் முதல்முறை – பைரவா படத்தின் ஹைலைட்!
பைரவா இசை விழா நடைபெறும் இடம் குறித்த முக்கிய தகவல்!
ரஞ்சித் – சந்தோஷ் நாராயணன் கூட்டணி மீண்டும் இணைவது உறுதியானது!
பைரவாவில் விஜய்யின் ஃபேவரிட் பாடல் என்ன தெரியுமா?
சந்தோஷ் நாராயணன் இசையில் விஜய்க்கு ஒரு நெருப்புடா பாடல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions