சரத்குமார் ரஜினியை எதிர்க்க இதுதான் முக்கிய காரணமாம்

Bookmark and Share

சரத்குமார் ரஜினியை எதிர்க்க இதுதான் முக்கிய காரணமாம்

சரத்குமார் சமீபத்தில் ரஜினியை தாக்கி பேசினார். இதில் ரஜினி அரசியலுக்கு வந்தால் முதல் ஆளாக நான் தான் எதிர்ப்பேன் என்று கூறினார்.

இதை தொடர்ந்து ரஜினி ரசிகர்கள் அவரது உருவ பொம்மையை எல்லாம் எரித்தார்கள், பிறகு சரத்குமார் இதற்கு விளக்கமும் அளித்தார்.

இந்நிலையில் சரத்குமார், ரஜினியை எதிர்க்க முக்கிய காரணம் சமீபத்தில் நடந்த துக்ளக் விழா தானாம். அதில் தமிழகத்தில் அசாதரண சூழ்நிலை உருவாகியுள்ளது என கூறினார்.

இதனால் தான் சரத்குமார் கோபமாகி இந்த வார்த்தையை விட்டுள்ளார் என கிசுகிசுக்கப்படுகின்றது.


Post your comment





Related News
மேக்கப் ரூமில் சண்டை, முரண்டுபிடித்த ஹீரோயின்கள்: கடுப்பான இயக்குனர்
குடும்பத்துடன் வந்த ரசிகர்களுடன் ரஜினி இன்று திடீர் சந்திப்பு
தனுஷ் படத்தில் நடித்துவரும் நாயகிக்கு மத்திய அரசால் ஏற்பட்ட பிரச்சனை
ரஜினி - ரஞ்சித் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் சமுத்திரகனி!
விஜய் - படத்தின் கதை என்ன தெரியுமா?
சூரியை பார்த்து ஒருவர் கூட்டத்தில் என்ன கேட்டார் தெரியுமா?
மனதுக்கு நிறைவு தரும் பாத்திரங்களை தேடுகிறேன்: சமந்தா
தமிழில் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகும் மோகன்லாலின் ‘புலிமுருகன்’
எனது திறமைக்கு தீனி போடுங்கள்: நடிகை ரெஜினா
பாகுபலி 2 ஐ தொடர்ந்து பிரம்மாண்ட படத்தில் நயன்தாரா, அனுஷ்கா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions