2.0 விழாவுக்கு என்னை அழைக்கவில்லையே – பிரபல நடிகர் ஏக்கம்!

Bookmark and Share

2.0 விழாவுக்கு என்னை அழைக்கவில்லையே – பிரபல நடிகர் ஏக்கம்!

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்சய் குமார், எமி ஜாக்சன் நடித்துவரும் பிரம்மாண்டமான சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம் 2.o. ஹாலிவுட் படங்களுக்கே சவால்விடும்படி இப்படம் 350 கோடி பட்ஜெட்டில் பல புதிய தொழில்நுட்பங்களுடன் தயாராகி வருகிறது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று மும்பையில் மிக பிரம்மாண்டமான முறையில் வெளியானது.இவ்விழாவில் சல்மான்கான், கரன் ஜோகர் உள்ளிட்ட இந்திய சினிமாவின் முக்கியமான பிரபலங்கள் பலர் கலந்துகொண்டார்கள்.

இதில் பேசிய சல்மான்கான், ” நான் ரஜினி சாரை நேரில் பார்க்கவே என்னை அழைக்காமல் கூட இந்த விழாவில் கலந்துகொண்டேன்” என கூறி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.மேலும் ரஜினிகாந்த் இந்தியாயின் சிறந்த நடிகர் என்றும் போஸ்டர் பார்க்கும்போதே படம் பார்க்கும் ஆவல் வந்திருப்பதாகவும் அவர் கூறினார்.


Post your comment





Related News
வினோத் கண்ணா மறைவுக்கு ரஜினிகாந்த் உள்ளிட்ட தலவர்கள் இரங்கல்
16 வருடத்துக்கு பிறகு அமீர்கான் செய்த செயல் - வியப்பில் பாலிவுட்
முன்னணி பாலிவுட் நடிகரின் மகளுக்கு இப்படி ஒரு அவமானமா?
ரூ 1000 கோடி வசூலை நோக்கி தங்கல்- எப்படி தெரியுமா?
ஹாலிவுட் பட வாய்ப்புகளை நிராகரித்த பாலிவுட் பிரபலங்கள்
பிரமாண்ட இயக்குனருக்கு ஷாருக்கான் என்ன செய்தார் தெரியுமா?
ராஜமௌலியின் அடுத்தப்படம் இதுவா? முன்னணி நடிகருடன் பேச்சு வார்த்தை
சல்மான் கான் இடத்தை பிடிக்கிறாரா கமல்ஹாசன்- ஆனால்?
மச்சான், அவளை உன் பட ஹீரோயினாக்கேன்: முன்னாள் காதலிக்கு வாய்ப்பு தேடும் ஹீரோ
பாக். சென்சார் போர்டு சேட்டை: ஆணியே புடுங்க வேண்டாம் என்ற ஆமீர் 'தங்கல்' கான்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions