Deprecated: mysql_connect(): The mysql extension is deprecated and will be removed in the future: use mysqli or PDO instead in /home/tamilin/public_html/tamil/cms/db.php on line 5
அட 2.0 ஃபர்ஸ்ட் லுக்கும் காப்பியா? அதிர்ச்சியில் ரசிகர்கள்! - Rajinishankar - ஷங்கர் | Tamilstar.com |

அட 2.0 ஃபர்ஸ்ட் லுக்கும் காப்பியா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Bookmark and Share

அட 2.0 ஃபர்ஸ்ட் லுக்கும் காப்பியா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்சய் குமார், எமி ஜாக்சன் நடித்துவரும் பிரம்மாண்டமான சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம் 2.o. ஹாலிவுட் படங்களுக்கே சவால்விடும்படி இப்படம் 350 கோடி பட்ஜெட்டில் பல புதிய தொழில்நுட்பங்களுடன் தயாராகி வருகிறது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று மும்பையில் மிக பிரம்மாண்டமானமுறையில் வெளியானது.ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்து இதன் தரத்தை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

ஆனால் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஹாலிவுட்டில் வெளியான கேப்டன் சிவில் வார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை போலவே இருப்பதாக சிலர் விமர்சித்து வருகிறார்கள்.

 


Post your comment





Related News
2.0வில் இப்படி ஒரு சண்டை காட்சியா?
ரஜினியின் ‘2.ஓ’ பர்ஸ்ட் லுக் வெளியானது : 3டியில் தீபாவளிக்கு படம் வெளியாகிறது
ரஜினி ரசிகர்களுக்கு ஆறுதலான அறிவிப்பு
அயனாவரத்தில் ரஜினியின் 2.0 படப்பிடிப்பு!
விரைவில் 2.o படப்பிடிப்பில் இணைகிறார் ரஜினி !
மீண்டும் 2.0 படப்பிடிப்பில் இணையும் ரஜினி!
ரஜினி சென்னை திரும்பும் நாள் வெளியானது!
2.0 படத்திற்கு ஷங்கர் தேர்ந்தெடுத்த மற்றொரு வில்லன்?
ரஜினிகாந்த், ஷங்கர் வீடு முற்றுகை?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions