விரைவில் 2.o படப்பிடிப்பில் இணைகிறார் ரஜினி !

Bookmark and Share

விரைவில் 2.o படப்பிடிப்பில் இணைகிறார் ரஜினி !

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்சய் குமார், எமி ஜாக்சன் நடித்துவரும் பிரம்மாண்டமான சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம் 2.o. ஹாலிவுட் படங்களுக்கே சவால்விடும் படி இப்படம் 350 கோடி பட்ஜெட்டில் பல புதிய தொழில்நுட்பங்களுடன் தயாராகி வருகிறது.

கடந்த இரண்டு மாதங்கள் அமெரிக்காவில் ஓய்வில் இருந்த ரஜினி அண்மையில் சென்னை திரும்பினார். இதைதொடர்ந்து வரும் ஆகஸ்ட் 12-ம் தேதி முதல் அவர் 2.o படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என கூறப்படுகிறது.

 


Post your comment





Related News
ரஜினி இல்லை, 2.0 வில் நடிக்க முதலில் இந்த நடிகரை தான் அனுகினாராம் ஷங்கர்
2.0வில் இப்படி ஒரு சண்டை காட்சியா?
அட 2.0 ஃபர்ஸ்ட் லுக்கும் காப்பியா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!
ரஜினியின் ‘2.ஓ’ பர்ஸ்ட் லுக் வெளியானது : 3டியில் தீபாவளிக்கு படம் வெளியாகிறது
ரஜினி ரசிகர்களுக்கு ஆறுதலான அறிவிப்பு
அயனாவரத்தில் ரஜினியின் 2.0 படப்பிடிப்பு!
மீண்டும் 2.0 படப்பிடிப்பில் இணையும் ரஜினி!
ரஜினி சென்னை திரும்பும் நாள் வெளியானது!
2.0 படத்திற்கு ஷங்கர் தேர்ந்தெடுத்த மற்றொரு வில்லன்?
ரஜினிகாந்த், ஷங்கர் வீடு முற்றுகை?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions