கடும் வெப்பத்தில் நடைபெறும் 2.o படப்பிடிப்பு!

Bookmark and Share

கடும் வெப்பத்தில் நடைபெறும் 2.o படப்பிடிப்பு!

ஷங்கர் இயக்கத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்துவரும் 2.o படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ரஜினி, எமி ஜாக்சன், அக்சய் குமார் பங்குபெறும் ஒரு பிரம்மாண்ட சண்டைக்காட்சி படமாகி வருகிறது.

இந்த ஷூட்டிங் குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்த லைக்கா நிறுவனர்களில் ஒருவரான ராஜு மகாலிங்கம், டெல்லியில் 45 டிகிரி செல்சியஸ் கடும் வெப்பத்தில் 2.o படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் சினிமாவுக்கான ஷங்கரின் அர்பணிப்பை இது உணர்த்துவதாகவும் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions